ஆண்டிற்கு ரூ. 250 முதல் முதலீடு. உங்கள் மகள் திருமண வயதின் போது ரூ. 71 லட்சம் வரை திரும்ப பெறும் தபால் அலுவலக திட்டம்!

 

ற்போதைய காலகட்டத்தில் மக்கள் முதலீடு செய்வதை அதிகமாக விரும்புகின்றனர். FD, பேங்க், பங்குச்சந்தை போன்ற பல இடங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர்.

பங்குச்சந்தையில் அதிகமான விருப்பத்தை மக்கள் கொண்டிருந்தாலும் அரசு திட்டங்களில் முதலீடு செய்யும் போது பல நன்மைகள் கிடைக்கும். வரிசலுகையுடன் அதிக வட்டி விகிதத்துடன் திரும்பப் பெரும் தொகையும் நமக்கு கணிசமாக கிடைக்கும். அப்படி ஒரு தபால் அலுவலக திட்டத்தை பற்றி இனி காண்போம். READ MORE CLICK HERE