சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு குழப்பமான வீடியோ வைரலான நிலையில், பரவலான கவலையையும், அதிர்ச்சியையும் பயனர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களின் ஆறாவது விரலாகவே உருவெடுத்திருக்கும்
செல்போன்கள் சமீபகாலங்களாக குழந்தைகளிடையேயும் பரவி அவர்களின்
அதிகப்படியான பயன்பாட்டின் ஆபத்தான விளைவுகளை இந்த வீடியோ கூறுகிறது.
READ MORE CLICK HERE