School Holiday: பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! காத்திருக்கும் குட் நியூஸ்

 


யுத பூஜை, விஜய தசமி வரவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பொதுவாக அக்டோபர் மாதம் என்றாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அலாதி பிரியம் தான். ஏனென்றால் பிற மாதங்களைக் காட்டிலும் அக்டோபர் மாதத்தில் அதிகமான விடுமுறை நாட்கள் வருவதால் மாணவர்கள் இந்த மாதத்தை பெரிதும் விரும்புகின்றனர். மாதம் தொடங்கிய இரடண்டாம் நாளே காந்தி ஜெயந்திக்கு அரசு விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. READ MORE CLICK HERE