டிப்ளமோ படித்தவர்களுக்கு 1 லட்சம் வரை சம்பளம்.. மின்சாரத்துறையில் காத்திருக்கும் சூப்பர்வைசர் வேலை !

 


வர்க்ரிட் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 70 பயிற்சி மேற்பார்வையாளர் (மின்சார) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

பயிற்சி மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 70

சம்பளம்: மாதம் ரூ.24,000 - 1,08,000/- A PPLY CLICK HERE