சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது எதிர்பாத நிதி பற்றாக்குறைகளை மற்றும் வருங்கால திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், பெரும்பாலான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், அந்த
திட்டத்தின் முதிவு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் சேமிப்புக்கு
சேமிப்பும், மாத வருமானமும் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட
திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில்
முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு மாத வருமானம் கிடைக்கும்.
READ MORE CLICK HERE


