புது ரூல்ஸ்.. அக்.15 அமல்.. Google Pay, PhonePe-க்கு இதுதான் லிமிட்.. இதுக்குமேல அனுப்ப முடியாது.. என்ன வருது!

 

க்டோபர் 1ஆம் தேதி வந்தால் போதும், சிம் கார்டு தொடங்கி ஆதார் கார்டு வரையில் பல்வேறு புதிய விதிகளுக்கு கட்டுப்பட வேண்டி இருக்கிறது.

ஆகவே, இதை மட்டுமே மக்கள் அறக்க பறக்க பேசி வருகின்றனர். ஆனால், அக்டோபர் 15ஆம் தேதி அமலாக இருக்கும் யுபிஐ லிமிட் விதிகள் (UPI Limit Rules) ஆனது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ ஆப்களுக்கு நேரடியாக வருவதால் இதையே முதலில் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. READ MORE CLICK HERE