பகுத்தறிவில் பிஎச்டி.. ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம்! மகா விஷ்ணுவை தெறிக்க விட்ட 'சங்கர்'

தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம். பள்ளி மாணவிகள் முன்னிலையில் பாவம் புண்ணியம் என பிற்போக்குத்தனமாக அவர் பேசிய பேச்சு அவரை கம்பி எண்ண வைத்து இருக்கிறது. READ MORE CLICK HERE