கேபிள் டிவி இல்ல.. செட்-டாப் பாக்ஸ் இல்ல.. இனிமே Google TV ஸ்ட்ரீமர்.. 800+ சேனல்கள்.. ஓடிடி ஆப்கள்.. 4K தான்!

IMG_20240907_123823
 

கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நேரத்தில் கூகுள் (Google) நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர் (Google TV Streamer) பாக்ஸை களமிறக்கி இருக்கிறது. நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், டால்பி விஷன், கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் குறித்த விவரம் இதோ. READ MORE CLICK HERE