தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?

 


தென்னிந்தியாவில் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 கோயில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னிந்திய கோயில்கள்:

தென்னிந்தியா அழகான கோயில்களின் பொக்கிஷம். நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட கோபுரங்கள், கம்பீரமான தூண்கள் மற்றும் ஒவ்வொரு விவரத்திலும் சிக்கலான சிற்பங்கள் நிறைந்த தென்னிந்திய கோயில்கள் பல கட்டிடக்கலை முறைகளை பறைசாற்றுவதோடு வரலாற்றுச் சின்னங்களாகவும் திகழ்கின்றன. READ MORE CLICK HERE