கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? ஆசிரியர் கூட்டணி அறிக்கை!!!

 


கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? பள்ளிக் கல்வித்துறை முடிவினை அறிவிக்க வேண்டும்...

AIFETO.….. 26-08-2024

தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு

எண்:36/2001

மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுடனும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனும் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் இன்று மாலை செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு READ MORE CLICK HERE