அப்படி போடு..! 25 ஆண்டுகள் பணியாற்றினால் 50% ஓய்வூதியம்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்..

 

ருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மோடி அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE