பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: இடுக்கண் அழியாமை
குறள் எண்:621
இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.
பொருள்:
துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை
நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.
READ MORE CLICK HERE