நிச்சயமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கால்வாசி பொதுமக்களிடம் ஒரே ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (State Bank Of India) வங்கி கணக்கு கட்டாயமாக இருக்கும்.
அப்படி உங்களிடமும் எஸ்பிஐ வங்கியின் (SBI Bank) கணக்கு இருக்கிறதென்றால்,
இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான் மக்களே. வீட்டில்
இருந்தபடியே உங்கள் SBI வங்கி கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை
அறிந்துகொள்ள அனுமதிக்கும் 6 எளிமையான ஆன்லைன் சேவையை பற்றி தான் இந்த
பதிவில் பார்க்க போகிறோம். எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் இதை
அறிந்துகொள்வது கட்டாயம் பயனளிக்கும்.
READ MORE CLICK HERE