போட்டித் தேர்வுகளுக்கு [NEET / JEE] மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு :

 


2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவமாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. READ MORE CLICK HERE