நெட் பேங்கிங் பயன்படுத்துகிறீர்களா.. இந்த விஷயத்தை எல்லாம் மறந்தும் செஞ்சுடாதீங்க!

 

ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. பண பரிமாற்றங்களுக்காக பலர் நெட் பேங்கிங்கை (net banking) உபயோகிக்கிறோம்.

இதன் உதவியால் உலகில் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் பணத்தை அனுப்ப முடியும். என்னதான் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்தாலும், பணத்தின் பாதுகாப்பை பற்றி ஒரு சில அச்சங்கள் இருக்க தான் செய்கிறது. நீங்கள் நெட் பேங்கிங்கை பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ள முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். READ MORE CLICK HERE