ரூ.500 நோட்டுக்கு வந்த சிக்கல்..!! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்..!! மக்களே உடனே இதை பண்ணுங்க..!!

 


ங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், அதற்கான புதிய வழிகாட்டுதல் மற்றும் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வருவதற்கு இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது. நோட்டுகள் மற்றும் நாணயங்களின் முழு புழக்கமும் விநியோகமும் இந்திய ரிசர்வ் வங்கியால் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல்வேறு வகையான பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வெளியிட்டு புதிய நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. READ MORE CLICK HERE