தங்கம் விலை குறையுமா? நடப்பு வாரத்தில் எப்படி இருக்கும்..?

 

ங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் தொடர்ந்து ஃபியூச்சர் சந்தையில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு மேல் காணப்படுகிறது.

இது அதிகரித்து வரும் கடன் பத்திர சந்தைக்கு மத்தியில், விலை குறையாவிட்டாலும் அதிகரிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. READ MORE CLICK HERE