பர்சனல் லோன் வாங்குற பிளானா? இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க!

 

ர்சனல் லோன் வாங்குவது ஒரு காலத்தில் எளிமையான விஷயமாக இருந்தாலும் இப்போது இது சம்பந்தப்பட்ட ஏராளமான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடமானமில்லா லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீதான ரிஸ்க் விகிதத்தை தற்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதிகரித்துள்ளது. பர்சனல் லோன்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதன் காரணமாக RBI இந்த முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ள இந்த புதிய முடிவின் காரணமாக வங்கிகள் மற்றும் NBFCகள் பர்சனல் லோன்களை இனி அதிக வட்டி விகிதங்களில் தர உள்ளன. READ MORE CLICK HERE