தேவை துதி பாடும் மந்தையல்ல, உணர்வுள்ள கூட்டம்! - எழுத்தாளர் மணி கணேசன் :

 

போராட்ட குணம் என்பது உயிரினங்கள் அனைத்திற்குள்ளும் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று. மனித இனத்தின் போராட்டம் என்பது சமூகம் சார்ந்தது. அவற்றுள் தன்னலமும் பொதுநலமும் கலந்தே காணப்படும். போராடாத மனிதன் பிணத்திற்கு சமம் ஆவான். வெறுமனே வெளியில் நின்று வேடிக்கைப் பார்ப்பவர்க்கு மட்டுமே போராட்டத்தில் நிகழும் சிறு பின்னடைவும் பெரும் தோல்வியாகப் படும். உண்மையான போராளியின் பயணம், தடைகள் பல குறுக்கிட்டாலும் இலக்கு நோக்கிப் பாயும் ஆறு போல் நிற்காமல் தொடர்ந்து கொண்டே போகும். Read More Click here