உச்சத்தை தொடப்போகிறது சம்பளம்.. அரசு ஊழியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. மோடியின் சரவெடி பிளான்

 

தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்தது கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும். Read More Click here