நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா.? என்னென்ன ஆவணங்கள் தேவை.? முக்கிய அறிவிப்பு.!!

 

 நீட் தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. இதற்கு முன்னதாக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம். Read More Click here