வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு அரசுப்பணி! வருகின்ற 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!

தமிழ்நாடு அரசுக்கு கீழ் நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நீர்வளத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

8 ஆம் வகுப்பு படித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here