எவ்வளவு அழகா இருந்தாலும் சாப்பிடமாட்டேன் போ! கத்தரிக்காயுடன் ஊடல் கொள்ளும் நோய்கள்!

 

த்தரிக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, பலருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய், சிலருக்கு மட்டும் எதிரியாக மாறுகிறது.

இந்திய சமையலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கத்தரிக்காய், நமது அன்றாட உணவில் ஒன்றாகிவிட்டது. கத்தரியின் நிறமும், மணமும், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்துக்கள், மருத்துவர்களையும் அசர வைப்பவை. Read More Click Here