ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட், அடுத்த மாதம் 2 குட் நியூஸ் வருது:

 

7வது சம்பள கமிஷன் அகவிலை உயர்வு 2024: சமீபத்தில், மத்திய அரசின் கிரீன் சிக்னலுக்குப் பிறகு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி விகிதத்தில் பெரிய அதிகரிப்பை செய்துள்ளது, அதன் பிறகு தற்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள ஊழியர்களுக்கு 8.25 சதவீத வட்டி பலன் கிடைக்கும். Read More click here