தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்தில் 2,104 காலிப்பணியிடங்கள்

 

 தவிபொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள 2,104 பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் (மற்றும்) குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. Read More Click here