Tirupati Darshan Ticket - மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்யனுமா முழு விவரம் :

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பிப்ரவரி 24 ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read More Click here