வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. உயர்நீதிமன்றத்தில்:

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர் (Typist), தொலைபேசி ஆப்ரேட்டர் (Telephone Operator), காசாளர் (cashier), ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xeorx operator) ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13/02/2024 ஆகும். Read More Click here