குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் ரிஷபத்தில் பயணிக்கும் குரு.. யாருக்கு கோடீஸ்வர யோகம்:

 

குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே மாதம் 1ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவான் பரிகாரத்தலங்களில் லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. குருபகவானின் இடப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். Read More click here