ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே இந்த பதிவு உங்களுக்கு .. இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேர விருப்பமா? - வெளியான அதிகார பூர்வா தகவல்.!

 


ஸ்ரோ நிறுவனம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் 2024 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

அதில், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். Read More Click here