விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா.
விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க
தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கிறது. அதே
நேரத்தில் பதிவு செய்துள்ள விவசாய ஏதேனும் காரணத்தால் இறந்தால் அவருடைய
மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.
Read More Click here