ரூ.200 மானியம் பெற இது கட்டாயம்.. இல்லாவிட்டால் கிடைக்காது. மார்ச்-31க்குள் வேலையை முடிங்க.!!

 

லவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பிரதான் மந்திரி உஜ்வாலா என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பல கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதியான மக்களுக்கு ரூ.200 மானியத்தில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் (ரூ.2400) வழங்கப்பட்டு வருகிறது. Read More Click here