ரெடியா மக்களே.! வாடகைக்கு வீடு வேண்டுமா..? தமிழக அரசின் மகிழ்ச்சியான செய்தி.!!

 


மிழக அரசின் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டு காலியாக இருக்கும் குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் வகையில் அமைச்சர் எஸ்.முத்துசாமி முக்கிய பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய, வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தமிழக அரசால் பல புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் மக்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட 60 இடங்களில் உள்ள பத்தாயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்தது. Read more Click Here