இனி தோல்வியடைந்த UPI பேமெண்ஸ்ட்களுக்கு 2 நிமிடங்களில் ரீஃபண்ட்.!

ன்றைய மாடர்ன் உலகில் அனைத்துமே மாறிவிட்டது. எங்கு சென்றாலும் பர்சை மறந்து விடாமல் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.
ஆனால் இப்பொழுது மொபைல் ஃபோன் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலைமை ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் பேமெண்ட் முறை. ஆனால் இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறையிலும் பல்வேறு விதமான குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. UPI ட்ரான்ஸாக்ஷன்கள் தோல்வி அடைந்து விட்டால் அதற்கான ரீஃபண்ட் தொகை பெறுவது பெரும் பாடாக இருந்து வருகிறது. இதற்கு RazorPay நிறுவனம் ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளது. இது குறித்து இங்கே விளக்கமாக பார்க்கலாம். Read More Click here