பட்ஜெட்டில் பென்ஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்... புதிய சலுகைகளுக்கு மத்திய அரசு பரிசீலனை!

தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை, வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதில், தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More Click here