வட்டி கம்மியா கடன் வாங்கலாம்... PPF கடனில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 

திடீரென்று பணத்தேவை ஏற்பட்டால், நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் கடன் வாங்குவதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கும்.
பலமுறை உதவிகள் வழங்கப்பட்டாலும், மாத கடைசியில் சிலருக்கு கைகள் காலியாகவே இருக்கும். அப்படிப்பட்டோருக்கு 1 சதவீத வருடாந்திர வட்டியில் மட்டுமே கடனைப் பெறும் ஆப்ஷன் இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் எளிதான தவணைகளில் திருப்பிச் செலுத்தும் விருப்பத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதனால் ஒருவர் இக்கட்டான சூழ்நிலையில் தனிநபர் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது. Read More Click here