வீட்டு கடன் இருக்கா.. இதை பயன்படுத்தி பணத்தை மிச்சம் பண்ணுங்கப்பா - section 24(b)

 

சொந்த வீடு கனவு யாருக்கு தான் இல்ல. சொந்த வீடு என்பது சமூக அந்தஸ்தா பார்க்கப்படும் இந்த காலகட்டத்துல , அந்த கனவை நிறைவேற்ற நமக்கு கை கொடுப்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்க கூடிய வீட்டுக் கடன்கள்.
இந்த வீட்டு கடனை அடைக்க நீங்கள் செலுத்தும் வட்டி தொகைக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்கிறது.பிரிவு 24B: இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24B, தனிநபர் ஓர் நிதியாண்டில் வீட்டு கடன்களுக்காக செலுத்தும் வட்டி தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கிறது. Read More Click here