வருமான வரி செலுத்துவோர் மாஸ்..10 வருடத்தில் "டபுள் மடங்கு" உயர்வு.. கலக்கும் மத்திய அரசு.. ஹேப்பி

வருமான வரியை செலுத்துவது என்பது அடிப்படை கடமையாகும்.. ஒருவேளை வரி செலுத்தாவிட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன தெரியுமா?

அபராதம் எவ்வளவு தெரியுமா?

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். வருமான வரி தாக்கல் செய்வதை வருமான வரித்துறை மிகவும் எளிமை ஆக்கியிருக்கிறது.. பொதுமக்கள் வசதிக்காக ஆன்லைனிலேயே வருமான வரி தாக்கல் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. Read More Click Here