வருமான வரியிலிருந்து விலக்கு பெற வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்:

 னவரி மாதம் பிறந்தாலே நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருமான வரிக்கான ஆதாரங்களை சமர்பிக்க சொல்லி நச்சரிக்க தொடங்கிவிடுவார்கள்.

பழைய வரிமுறையில் எப்படியெல்லாம் வரி விலக்கு பெறலாம் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். முக்கியமாக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சி பலரது வரியை சேமிப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் சிரமம் என்னவென்றால் நம்மில் பெரும்பாலானோர் எதிலும் முதலீடு செய்திருக்க மாட்டோம். Read More Click here