டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்:

 

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: READ MORE CLICK HERE