உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் மதிப்பெண் ரத்து:

 

முதுநிலை மருத்துவப் படிப்புக்கு பிறகு டிஎம், எம்சிஎச், டிஎன்பி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் எஸ்.எஸ்.) நடத்தப்பட்டு வருகிறது.

தேசிய தேர்வு முகமை (என்பிஇஎம்எஸ்) மூலம் அந்த தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த அக்.15-ல் வெளியானது. Read More Click Here