புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!!

புற்றுநோய் என்ற வார்த்தை பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் ஒரு அபாயகரமான நோயாகும். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் பாதிக்கும் புற்றுநோய் என்பது ஒரு தொற்றுநோய் அல்ல.

நமது உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இவை வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. ஆனால், ஏதாவது காரணத்தால் இந்த செயல்பாடுகள் மாறும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழும் நிலையில், உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன. Read More Click here