100% வருமான வரியை சேமிக்க முடியும்... எப்படி தெரியுமா?

 ருடத்தின் இந்த சமயத்தில் நீங்கள் பணி செய்யும் நிறுவனம், உங்களுடைய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பிறர், வரி தொடர்பான டாக்குமெண்ட்களை கேட்பது வழக்கம்.

நீங்கள் வழங்கக்கூடிய டாக்குமெண்ட்டுகளின் அடிப்படையில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் மீதமிருக்கக்கூடிய இந்த நிதியாண்டில் உங்களது வருமான வரியை கணக்கிட்டு, உங்களுக்கான மாத சம்பளத்தை வழங்கும். Read More Click here