மன அழுத்தத்தை ஓட விரட்ட... சில உணவுகளும் - பழக்கங்களும்..!

 

ன்றைய காலகட்டத்தில், துரித் அகதியிலான வாழ்க்கை முறையில், பதற்றம், கவலை மன அழுத்தத்தில் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் மிகையில்லை.

சிலர் வேலை காரணமாக, மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். சிலர் வீட்டைப் பற்றி கவலைப்படுகிறார்கள். சிலர் தங்கள் உறவுகள் மோசமடைந்து வருவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள், சிலர் நிதி நெருக்கடியை தீர்க்க போராடுகிறார்கள். Read More Click Here