பர்சனல் லோன் வாங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்கமான பலன்கள்!!!

 

சில நேரங்களில் நமது அன்றாட செலவுகளை கருத்தில் கொள்வதால் மிகப் பெரிய இலக்குகளை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.
உதாரணமாக, மேற்படிப்பிற்கு வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற ஆசையாக இருந்தாலும் சரி தள்ளி போட வேண்டி உள்ளது. ஆனால் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இது போன்ற இலக்குகளை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுகிறோம். Read More Click here