ஒரு ரூபாய் செலவில்லாமல் ரூ.7 லட்சம் வரை காப்பீடு பெறலாம் - எப்படி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கு வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees' Deposit Linked Insurance (EDLI)) தொகை 7 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த EDLI இன்சூரன்ஸ் திட்டம் ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளது. இதை அவர்களின் குடும்பத்தார் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். Read More Click here