அடிக்கடி நெஞ்நெரிச்சலை சந்திக்குறீங்களா? அப்ப இந்த மோசமான நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.

 

நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் பற்றி நிறைய பேருக்கு தெரியாது.

அதில் ஒன்று தான் ஹையாடல் ஹெர்னியா என்று அழைக்கப்படும் இரைப்பை ஏற்றம். இது ஒரு வகையான குடலிறக்க பிரச்சனையாகும்.

இப்பிரச்சனையானது உணவுக் குழாயும், இரைப்பையும் இணையும் இடத்தில் ஏற்படும் ஒருவித பெரிய வீக்கம் அல்லது ஒரு தசை வளர்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாக சிறிய அளவிலான ஹையாடல் ஹெர்னியா எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. Read More Click here