ஜூன் 9-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க பிப். 28-ம் தேதி கடைசி நாளாகும்

 

கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. Read More Click Here