லஞ்சம் கொடுத்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு...

ஓசூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முருகேஷ்  இவர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் பெற்று வழங்கும் கோப்புகளை அடுத்த நிலைக்கு அனுப்ப தாமதித்தும் ஆசிரியர்களிடம் நஞ்சம் வாங்கியும் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் புகார் செய்துள்ளனர்... Read More Click Here