இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை பணி ஓய்வுக் கால செலவுகள் ஆகும். அண்மைக் காலத்தில் பணியில் சேரும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் இல்லை; தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பென்ஷன் இல்லை.
இதனால், அவர்கள் வயதான கால வாழ்க்கை குறித்து டென்ஷனாக இருக்கிறார்கள்.
60 வயதில் பென்ஷன்..! Read More Click Here


