அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ட்ரிபிள் மகிழ்ச்சி: டிஏ அரியரால் அதிரடி ஏற்றம், கணக்கீடு இதோ

7வது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கின்றார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. சமீபத்தில் 4 சதவிகிதம் டிஏ உயர்வு என்ற மிகப்பெரிய செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது. தற்போது மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் சமீபத்திய அப்டேட்டின்படி, மத்திய ஊழியர்களுக்கு ரூ. 30864 டிஏ நிலுவைத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. மத்திய அரசின் இந்த அப்டேட் தொடர்பான முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம். READ MORE CLICK HERE